இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
கண்ணே ஏன் நீ கலங்குகிறாய்
கண்ணீர் கொண்டு ஏன் நீ முகம் கழுவுகிறாய்
யாரும் உன்னை தீண்ட வந்தால்
திரும்பி பாரடி நான் இருப்பேன் - உயிர்
தீரும் வரைக்கும் உன் நிழலாய் - நீ
திரும்பும் திசையில் நான் நடப்பேன்
No comments:
Post a Comment